ரவி சாஸ்திரி

img

டி20, ஒருநாள்  கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் தோனியே - ரவி சாஸ்திரி

ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளின் தலை சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனியே என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

img

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற நினைக்கிறேன்  - ரவி சாஸ்திரி பேட்டி 

டி20 உலகக் கோப்பையுடன் விலக எண்ணுவதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்துள்ளார். 

img

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

img

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

;